அமரன் திரைப்படத்தால் நடந்த விபரீதம் ..மாணவருக்கு நடந்த கொடுமை…!

Author: Selvan
8 November 2024, 11:00 am

இயக்குனர் செய்த சிறிய தவறால் அமரன் திரைப்படத்தில் நடந்த சம்பவம்.

amaran caste controversy

சமீபத்தில் வெளிவந்த அமரன் திரைப்படத்தில்
நடிகை சாய் பல்லவி அவருடைய ஃபோன் நம்பரை ஒரு பேப்பரில் எழுதி சிவகார்த்திகேயனிடம் தூக்கி வீசுவது போல் காட்சி இடம் பெற்றிருக்கும் .

அதில் குறிப்பிட்ட நம்பர் சென்னையை சேர்ந்த மாணவர் வாகீசனுடைய நம்பர். சில நொடிகள் மட்டுமே வரும் அந்த காட்சியால் மாணவன் பல நாட்களாக தூங்காமல் தவித்து வருகிறார்..

amaran box office 200 cr

சாய் பல்லவிக்கு வாழ்த்து கூற வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் தொடர்ந்து மெஸேஜ் செய்து வருவதாகவும் சில பேர் வீடியோ கால் செய்வதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க: SK-விற்கு சவால் விடும் தனுஷ் …முடிஞ்சா மோதி பாரு…!


இதை பற்றி படக்குழுவினருடன் சொல்லியும் எந்த பதிலும் வரவில்லை என கூறியுள்ளார் .

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி செய்த சிறிய தவறால் தற்போது மாணவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் என மக்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்