நடிகைக்கு டார்ச்சர் கொடுத்த அறிமுக நடிகர்…தட்டி தூக்கிய இயக்குனர்…!
Author: Selvan9 November 2024, 7:15 pm
தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் புது புது ஹீரோ ஹீரோயின்கள் படையெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தனக்கென்று ஒரு அடமொழியை வைத்து 2 k கிட்ஸ்களின் கனவு நாயகனாக வலம் வந்த நபரை புது இயக்குனர் தன் படத்தில் நடிக்க செல்லமாக அழைப்பு விடுத்தார்.
படத்தில் இணைந்த உடனே சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு பில்ட் அப் விட்டு வந்தார்.படத்தின் இயக்குனரிடம் ஹீரோயின் கூட நெருக்கமாக இருப்பது போல் காட்சிகளை வைக்குமாறு மிரட்டினார்.
ஓரளவுக்கு பொறுத்து போன இயக்குனர் மங்களகரமாக போஸ்ட்டரையும் வெளியிட்டார்.. தொடர்ந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோயினிடம் தன்னுடைய சில்மிச வேலைகளை செய்வதை இயக்குனர் கவனித்தார்.
இதையும் படியுங்க: 4 பெஸ்டி போதுமா.. கொஞ்சம் குத்து விளக்கு தான்.. இவரா ‘அவர்’
உடனடியாக படத்தில் இருந்து அதிரடியாக 2k கிட்ஸ்-ன் கனவு நாயகனை நீக்கி கொஞ்சம் கூல் ஆனார்.
இந்த விசயத்தை தெரிந்த சினிமா ரசிகர்கள் லட்டு மாதிரி லவ்வர் இருந்தும் உன் ஆசை தீரலயா என கழுவி ஊத்தினார்கள்.
என்ட்ரி கொடுத்த முதல் படத்திலேயே டப்பா டான்ஸ் ஆடியதால் அசிங்கப்பட்டு இருக்கிறார் 2k கிட்ஸ்-ன் கனவு நாயகன்.