பெண்ணாக மாறிய பிரபல கிரிக்கெட் வீரரின் மகன்.. வெளியான ஷாக் வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan12 November 2024, 11:18 am
தற்போது உள்ள அதிநவீன டெக்னாலஜியால் ஆண் பெண்ணாக, பெண் ஆணாக மாறி வரும் பல சம்பவங்கள உலகத்தில் நடந்து வருகிறது.
பெண்ணாக மாறிய கிரிக்கெட் வீரர் மகன்
அப்படித்தான் இந்தியாவில் பிரபல கிரிக்கெட் வீரரின் மகன் பெண்ணாக மாறியுள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் பாங்கர் மகன் பெண்ணாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஆல்ரவுண்டரான சஞ்சய் பாங்கர் மகன் ஆர்யன் பெண்ணாக மாறிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அனயாகவாக மாறிய ஆர்யன்
ஆர்யன் தற்பேது அனயாவாக மாறியுள்ளார். 23 வயதாகும் ஆர்யன் தற்போது அனயா பாங்கர் என பெயர் மாற்றம் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2016ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை தனது Hormonal Transformation வீடியோவை பகிர்ந்துள்ளார்.
Sanjay Bangar's son undergoes harmone replacement surgery.
— Amit T (@amittalwalkar) November 10, 2024
Aryan becomes Anaya!
Have a look at Ananya's instagram post!#Cricket #CricketTwitter #SanjayBangar pic.twitter.com/esePJjf4Ua
ஹார்மோன் மாற்று அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறியுள்ள வீடியோவை பதிவிட்டு, விராட் கோலி, தோனியுடன் புகைப்படம் எடுத்ததையும் பகிர்ந்துள்ளார்.
ஒவ்வொரு அடிக்கும் வலிமை தேவை
பயணம், தியாகங்கள் மற்றும் அர்ப்பணிப்பு நிறைந்ததாக இருந்ததால், கிரிக்கெட் விளையாடுவது எளிதல்ல. மற்றவர்களின் சந்தேகங்கள் மற்றும் தீர்ப்புகளை எதிர்கொள்வது வரை, ஒவ்வொரு அடிக்கும் வலிமை தேவை, என்று அனன்யா கூறியுள்ளார்.