ஒல்லி நடிகர் கில்மா ஆசை:
இயக்குனராக இருந்து நடிகராக ப்ரோமோட் ஆகியிருப்பவர் தான் அந்த ஒல்லி நடிகர். இயக்குனராக இருக்கும்போது ஒரு சில திரைப்படங்களை மட்டும் இயக்கியிருந்தாலும் அவர் இயக்கிய அத்தனை படங்களும் சூப்பர் ஹிட் அடித்ததால் தனக்கென தனி மார்க்கெட்டே உருவாகிவிட்டது.
அதுமட்டுமில்லாமல் இவர் மிகச்சிறந்த நடிகராகவும் பார்க்கப்பட்டதால் இவர் நடித்தால் போதும் என பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவருக்கு வாய்ப்பு கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் சமயத்தில் நாம் ஏன் படத்தை ஐகியாக்கி தலைவலியை தலையில் வாரி போட்டுக்கொண்டு சுற்றி திரிய வேண்டும் என்பதை சுதாரித்துக் கொண்ட அந்த ஒல்லி இயக்குனர் படம் எடுக்கவே போவதில்லை இனிமேல் நடிக்க தான் போகிறேன் என்ற ரூட்டுக்கு மாறிவிட்டார்.
மல்லு மாமி தான் வேணும்:
இதனால் திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் அவர் தமிழ்நாட்டு நடிகைகளே எனக்கு வேண்டாம் என ஒற்றை காலில் நிற்கிறாராம். தன்னுடைய படங்களுக்கு மலையாள நடிகைகளே பெரும்பாலும் இறக்க சொல்லி இயக்குனர்களிடம் கேட்கிறாராம்.
அதற்கு மிக முக்கிய காரணமே மலையாள நடிகைகள் சிறப்பாக நடிப்பார்கள் என்று வெளிப்படையாக பொதுவெளியில் சொல்லிக் கொண்டாலும் அவரது உள் மனசில் சொல்வது என்னவோ மலையாள நடிகைகள் அங்கிருந்து நடிக்க வரும்போது துணைக்கு அப்பா அம்மா அண்ணன் இப்படி யாரையும் துணைக்கு கூப்பிட்டு மாட்டார்கள்.
அவங்க தான் அதுக்கெல்லாம் வசதி:
அதனால் நெருக்கமான காட்சிகளில் நடிகைகளுடன் இஷ்டத்துக்கும் புகுந்து விளையாடலாம். அவர்களின் முகம் சுளிக்காது. அப்பா அம்மா எதிரில் இருக்க மாட்டார்கள். இதனால் நமக்கு இதுதான் வசதியாக இருக்கும் என ஒல்லி நடிகர் சுதாரித்துக் கொண்டு நடிகைகளுடன் கெமிஸ்ட்ரி மற்றும் நெருக்கமான காட்சிகளில் உண்மையிலேயே நெருக்கமாக இருக்கவும் நினைத்துக் கொண்டு தான் மலையாள நடிகைகளையே கேட்கிறாராம்.