தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்த்தியா எஸ்கே?அமரன் செய்த மெகா சாதனை!!

Author: Udayachandran RadhaKrishnan
19 November 2024, 10:34 am

2024ம் ஆண்டில் புதிய சாதனை படைத்து வருகிறது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

வசூல் சக்ரவர்த்தியாக மாறிய எஸ்கே?

உண்மை கதை என்பதால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எகிறியது. கதை, திரைக்கதை, இசை, நடிப்பு என படத்தின் அனைத்து அம்சங்களும் ரசிகர்களை கவர்ந்ததால் படம் மாபெரும் ஹிட் ஆனது.

இதையும் படியுங்க: பிக் பாஸ் நிகழ்ச்சியில் டுவிஸ்ட் : வெளியேறிய போட்டியாளருக்கு மீண்டும் வாய்ப்பு!

நாளுக்கு நாள் படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.

Amaran Beats Vijays Vaarisu Movie Collection

அதே சமயம ரூ.300 கோடி வசூல் செய்து விஜய்யின் வாரிசு படத்தை முந்தி சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் வசூல் சக்ரவர்த்தியாக ரஜினி, விஜய், அஜித் உள்ள நிலையில் தற்போது சிவகார்த்திகேயனும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

  • Atlee and assistant directors relationship அஜித் பாணியில் அட்லீ செய்த நெகிழ்ச்சியான செயல்…குவியும் பாராட்டுக்கள்..!
  • Views: - 221

    1

    0