தனுஷ் உடன் யாருமே வாழ முடியாது… விவாகரத்துக்கு பிறகு பிரபலம் பகீர்!

Author: Udayachandran RadhaKrishnan
28 November 2024, 10:26 am

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகளை காதலித்து 2004ஆம் ஆண்டு கரம் பிடித்தார். இவர்களுக்க யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ள நிலையில், இருவரும் பிரிவாதாக சில வருடங்களுக்கு முன் அறிவித்தனர்.

அதன் படி விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையல் நேற்று இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது குறித்து ஒரு தரப்பினர், இருவரும் கலந்து பேசி முடிவெடுத்திருக்காலம் என கூறி வருகின்றனர்.

மீண்டும் தனுஷை சீண்டும் பாடகி சுசித்ரா

ஒரு பக்கம் தனுஷ் மீது சர்ச்சைகள் சுற்றி கொண்டிருக்கிறது. நயன்தாரா விவகாரம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையல் தனுஷ் குறித்து யூடியூப் சேனலுக்கு பிரபல சர்ச்சை பாடகி சுசீத்ரா மீண்டும் புயலை கிளப்பியுள்ளார்.

இதையும் படியுங்க: சூர்யா 44 படத்திற்கு வந்த புது சிக்கல்…அதர்வாவிடம் கெஞ்சிய படக்குழு..!

அந்தப் பேட்டியில் சுசித்ரா கூறியதாவது: “தனுஷை குற்றம் சாட்டி நயன் வெளியிட்ட அறிக்கைக்கு, தனுஷுடன் நடித்த நடிகைகளே ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களை தனுஷ் தனிப்பட்ட ரீதியில் கோபமூட்டியிருக்கலாம். அவர் ஒரு சைக்கோவாக இருக்கிறார். வெளியே பார்த்தால் நல்லவராகத் தோன்றுவார். ஆனால், உண்மையில் அவர் சிவகார்த்திகேயனுக்கோ, அனிருத்துக்கோ வாய்ப்பு வழங்கியவர் அல்ல.

Suchitra Talk About Dhanush Again Controversy

நான் மற்றும் நயன்தாரா போன்றோர், தனுஷின் நட்புக்குழுவில் சேர வேண்டாம் என்று முடிவெடுத்து, அவரிடமிருந்து விலகினோம். தனுஷ் ஒரு நம்பிக்கைக்கேடான நண்பர். எனது வாழ்க்கையில் ‘சுசி லீக்ஸ்’ நிகழ்ச்சிக்கு காரணம் தனுஷ்தான். அவருடன் நீண்ட நாட்களாகப் பயணம் செய்வது கடினம், ஏனெனில் அவர் மிக மோசமான நபர். எனக்குப் பார்க்கும்போது, தனுஷ் என்பவர் ஒரு காமெடி பீஸ்தான்,” என்றார்.

சுசித்ராவின் இந்த கருத்துக்கள், தனுஷ் ரசிகர்களிடையே கடும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  • Vishal health concerns viral video விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
  • Views: - 202

    0

    0