ஸ்டார் நடிகருடன் நெருக்கம்…திருமணத்தில் குதித்த விருது நடிகை…அப்போ அந்த இசையமைப்பாளர்..?

Author: Selvan
29 November 2024, 8:20 pm

தன்னுடைய சிறு வயதில் இருந்ததே சினிமா துறையில் சாதித்து வருபவர் விருது நடிகை..இவர் தமிழில் சூப்பர்ஸ்டார் பெயரில் வெளிவந்த திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று பிரபல நடிகையாக வலம் வந்தார்.

Star Actor Relationship Rumors

கரியரின் உச்சத்தில் இருக்கும் போது ஒல்லி இசைமைப்பாளருடன் நெருக்கமான இருந்த புகைப்படங்கள் வெளியாகியது,இருவரும் ரகசிய காதல் பண்ணுவதாக தகவல்கள் கசிந்தன.

ஆனால் விருது நடிகையின் அப்பா மீடியா முன்பு அதை பொய் என்று உணர்த்தினார்.பின்பு ஸ்டார் நடிகருடன் ரயில் படத்தில் நடித்த போது அவருடன் நெருக்கமாக இருந்ததாக தகவல்கள் வெளிவந்தன.

அந்த சமயத்தில் ஸ்டார் நடிகரின் வீட்டு முன்பு விருது நடிகையின் கார் நீண்ட நாட்கள் இருந்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியது.இதனை ஸ்டார் நடிகர் தன்னுடைய செல்வாக்கை வைத்து மூடி மறைத்தார்.

Star Actor Relationship Rumors

இவ்ளோ சலசலப்புக்கு மத்தியில் உலா வந்த விருது நடிகை,தற்போது தன்னுடைய நீண்ட நாள் காதலனான பிரபல தொழிலதிபரை மணமுடிப்பதாக அறிவித்துள்ளார்.

இவர்களுடைய திருமணம் விரைவில் நடக்க இருக்கும் நிலையில் விருது நடிகை பாலிவுட்டில் இதுவரை இல்லாத காட்சியை காட்டி வருகிறார்.இதனால் விருது நடிகை ரசிகர்கள் இதுல்லாம் ரொம்ப தப்புமா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Sex is for pleasure, not for having a baby: Famous actress's bold comment உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!