தடபுடலாக நடக்கும் நாக சைதன்யா திருமணம்..நாகர்ஜுனா கொடுக்கும் விலை உயர்ந்த பரிசு என்னனு தெரியுமா..!

Author: Selvan
30 November 2024, 2:15 pm

நாகர்ஜுனாவின் பிரமாண்ட பரிசு வைரல்!

நாக சைதன்யா-சோபிதா திருமணம் விரைவில் வெகு விமர்சியாக நடைபெற இருக்கிறது.இப்போது இருந்தே திருமணத்தின் பிரமாண்ட வேலைகளை தொடங்கியுள்ளார் நாகர்ஜுனா.

Naga Chaitanya-Sobhita wedding news

நடிகர் நாக சைதன்யா முதலில் சமந்தாவை காதலித்து திருமணம் செய்த நிலையில் பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.இந்நிலையில் நாக சைதன்யா சோபிதா தூலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார்.

இதையும் படியுங்க: “விடாமுயற்சி” வைரலாகும் அனிருத் பதிவு..பொங்கலுக்கு சம்பவம் உறுதி…!

இவர்களது திருமணம் டிசம்பர் 4 ஆம் தேதி நடக்க இருக்கிறது.தற்போது நாகர்ஜுனா தன்னுடைய மகனுக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக கொடுக்க முடிவு செய்துள்ளார்.

Nagarjuna luxury car viral photos

இதற்காக தற்போது நாகர்ஜுனா சுமார் 2.5 கோடி மதிப்புள்ள லெக்ஸஸ் LM MPV வங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல சொகுசு அம்சங்களை கொண்ட இந்த காரை வாங்கியுள்ள நாகர்ஜுனா புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 124

    0

    0