டாப் நடிகர்களுக்கு இணையான சம்பளம்.. முதல் படத்திலேயே வாயை பிளக்க வைத்த ஜேசன் சஞ்சய்!

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2024, 6:03 pm

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய், தனது கடைசி படத்தை அறிவித்துள்ளார். தற்போது அரசியலில் கவனம் செலுத்தியும் வருகிறார்.

இதையடுத்து அவரது மகன் சினிமாவில் இயக்குநராக களமிறங்கியுள்ளார். லைகா நிறுவனம் அவரை வைத்து படத்தை இயக்க ஒப்புக்கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்க: மாமியார் முகத்தில் முழிக்க பயந்து சூர்யாவை கைவிட்ட ஜோதிகா.. பிரபலம் பகீர்!

பின்னர் படத்தில் யார் பணியாற்றுகிறார்கள் என்ற விபரத்தை சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. பட நாயகனை நீண்ட காலமாக தேடி வந்த நிலையல் சந்தீப் கிஷான் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Jason Sanjay First movie Salary Revealed

தமன் இந்த படத்திற்கு இசை அமைக்க உள்ளார். தற்போது ஜேசன் விஜய்க்கு எவ்வளவு சம்பளம் என்ற விபரம் வெளியாகியுள்ளது.

JAson Sanjay Debut Movie

அதாவது, முதல் படத்திலேயே தயாரிப்பு நிறுவனம், ஜேசன் விஜய்க்கு ரூ.10 கோடி வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 105

    0

    0

    Leave a Reply