ஷாருக்கானை அலற விட்ட அல்லு அர்ஜூன்.. இந்தியாவின் மிகப்பெரிய பான் இந்தியா பிளாக்பஸ்டரானது புஷ்பா 2!

Author: Udayachandran RadhaKrishnan
7 December 2024, 1:24 pm

பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா முதல் பாகம் ஹிட் அடித்ததை தொடர்ந்து இரண்டாம் பாகம் நேற்று முன் தினம் வெளியானது.

அல்லு அர்ஜூனுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் அதிகம் என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியது. படமும் முதல் நாளில் யாரும் காணாத வசூலை செய்தது.

இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் பான் இந்தியா படமானது புஷ்பா 2

முதல் நாளே உலகம் முழுவதும் ரூ.275 கோடி வசூல் செய்தது. இந்த நிலையில் இரண்டாம் நாளான நேற்றைய வசூல் விபரம் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்க: அந்தரங்க காட்சி கசிந்தது.. இணையத்தில் தீயாய் பரவும் Pragya Nagra படுக்கை அறை வீடியோ!

படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் குறை வைக்கவில்லை. உலகளில் ரூ.405 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. புஷ்பா 2 தமிழ்ந4ட்டில் மட்டும் ₹15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Pushpa 2 is the Big Pan India Blockbuster Movie

பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா 2 உலகளவில் அதிக வசூலை பெற்ற படம் என்ற சாதனையை தொட்டுள்ளது. இதற்கு முன் ஜவான் படம் 2 நாட்களில் ₹200 கோடி வசூல் செய்திருந்தது. பதான் படம் ₹219 கோடியை வசூல் செய்திருந்தது நினைவுகூரத்தக்கது.

  • valaipechu bismi said the reason behind empuraan movie re censor on sudden விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்