சமந்தாவுக்கு விரைவில் 2வது திருமணம் : மாப்பிள்ளை இவரா? தேதி குறித்த குடும்பம்!

Author: Udayachandran RadhaKrishnan
11 December 2024, 11:19 am

நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

Samatha Naga chaitanya Divorce

விவாகரத்து பெற்ற இருவரும், அவரது கேரியரில் கவனம் செலுத்தினர். நாக சைதன்யா நடிகை சோபிதாவுடன் ஊர் ஊராக சுற்ற, பின்னர் காதல் வயப்பட்டு இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

இதையும் படியுங்க: விஜய் படத்தில் கமிட் ஆனதால் அடித்தது லக்… பிரபல நடிகருக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ!

சமந்தாவுக்கு இரண்டாவது திருமணம்?

சமந்தாவோ மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, மெல்ல மெல்ல குணமடைந்து தற்போது சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

Naga Chaitanya Sobhita Dhulibala

இந்த நிலையில் சமந்தாவின் தனிமையை பார்த்த அவரது தாய் மற்றும் சகோதரர்கள் அவருக்கு 2வது திருமணம் செய்ய அழுத்தம் கொடுத்துள்ளனர்.

Samantha ready for second marraige

உறவினர் மகனை திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது. எது எப்படியோ சமந்தா நல்லா இருந்தா சரி என ரசிகர்கள் இப்போதே வேண்டிக்கொள்கின்றனர்.

  • Seenu Ramasamy announced his divorce விவாகரத்து அறிவித்த பிரபல இயக்குனர்.. ரஜினி பிறந்தநாளில் அதிர்ச்சி!
  • Views: - 73

    0

    0

    Leave a Reply