சிம்பு உடன் நடிக்க முடியாம போச்சு.. ரொம்ப Depression ஆகிட்டேன் : பிரபல நடிகை வருத்தம்!

Author: Udayachandran RadhaKrishnan
11 December 2024, 12:09 pm

சினிமாவில் ஒரு சில பிரபலங்கள் நடிக்க வேண்டிய படம் பல காரணங்களால் நடிக்க முடியாமல் பின்னர் அந்த படம் ஹிட் ஆன பின்பு வருத்தப்படுவர்.

சிம்புவுடன் ஜோடியாக நடிக்க முடியாமல் போனது குறித்து ஜனனி ஐயர் வருத்தம்

அப்படித்தான் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களல் முத்திரை பதித்த நடிகையாக வலம் வந்தவர் ஜனனி ஐயர். அவன் இவன் படத்தில் அறிமுகமானாலும், இவர் பிரபலமானது தெகிடி படம் மூலம்தான்.

Janani Iyer Feel missed to act with simbu

ஆனால் இவர் 2010ல் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சமந்தாவுக்கு பதில் நடிக்க வேண்டியிருந்தது. ஒரு சில பிரச்சனையால் நடிக்க முடியாமல் போனது.

சிம்புக்கு ஜோடியாக நான் நடிக்க வேண்டியது, ரொம்ப depression ஆகிட்டேன் என ஜனனி ஐயர் வருத்தப்பட்டு பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

  • Seenu Ramasamy announced his divorce விவாகரத்து அறிவித்த பிரபல இயக்குனர்.. ரஜினி பிறந்தநாளில் அதிர்ச்சி!
  • Views: - 69

    0

    0

    Leave a Reply