எனக்கு எவ்ளோ மார்க்? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சாக்ஷி அகர்வால்!
Author: Udayachandran RadhaKrishnan12 December 2024, 6:03 pm
குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகை சாக்ஷி அகர்வால் சர்ச்சை உண்டாகும் வகையில் தனது ரசிகர்களிடம் கேள்வி கேட்டுள்ளார்.
இதையும் படியுங்க : மழையும் வருது…மார்கழியும் வருது : புல்லரிக்க வைத்த சாக்ஷி அகர்வால்!!
எப்போதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் அவர், தற்போது அவரது X தள பக்கத்தில், புகைப்படங்களை பதிவிட்டு இந்த லுக்குக்கு எவ்ளோ மார்க் போடுவீங்க, 10/10 அல்லது 11/10 என நகைச்சுவையாக கேட்டுள்ளார்.
இதற்கு ரசிகர்களும் 10க்கு 12 மார்க்கே போடலாம் என அசடு வழிந்து பதில் பதிவு செய்து வருகின்றனர்.