நடிகர் அஜித்தா இது…இந்திய தூதர் வெளியிட்ட புகைப்படம்…அஜர்பைஜானில் நடந்த கலகலப்பு..!

Author: Selvan
13 December 2024, 4:45 pm

அஜித் மற்றும் பரணிதரனின் கலக்கலான உரையாடல்

விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்ற போது நடிகர் அஜித் மற்றும் படக்குழுவை சந்தித்து தன்னுடைய வீட்டில் விருந்து அளித்தார் அஜர்பைஜான் நாட்டின் இந்திய தூதர் பரணிதரன்.

Ajith's fun conversation with Parani Dharan

இவர் கடந்த செப்டம்பர் மாதமே அஜித்தை சந்தித்து அவர் மொழிபெயர்த்த “அலியும் நினோவும்” புத்தகத்தை அன்பளிப்பாக அஜித்திற்கு வழங்கினார்.

அப்போது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய X-தளத்தில் பதிவிட்டு அஜித்துடன் பேசுன கலகலப்பான உரையாடலையும் பகிர்ந்துள்ளார்.

இதையும் படியுங்க: 1000 கோடிலா ஒரு சாதனையே இல்ல…புஷ்பா 2-க்கு சவால்…அல்லு அர்ஜுன் ஓபன் டாக்..!

அதில் ஒரு நாள் காதல் கோட்டை திரைப்படத்தை பார்த்து இரவு லேட்டாக தூங்கினேன்,என்னுடைய மனைவி மறுநாள் வந்து ஏன் இரவு வெகு நேரம் தூங்கவில்லை என கேட்க? நான் காதல் கோட்டை படம் பார்த்தேன் என்று சொன்னேன். என்னுடைய மனைவி அதற்கு தூக்கத்தை கெடுக்காம மணி அடிச்ச மாதிரி தூங்க போயிருவ இப்போ காதல் கோட்டை படத்தை மட்டும் கண் விழிச்சு பார்பியா…என்று கேட்ட நிகழ்வுகளை அஜித்திடம் சொல்லி கலகலப்பாக உரையாடியுள்ளார்.

அதனை கேட்ட அஜித் சிரிப்பை அடக்க முடியாமல் வாய் விட்டு சிரித்துள்ளார்.தற்போது இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

அலியும் நினோவும் புத்தகத்தில் அஜித் “Dear Dharan & Vaidehi Congratulations!! Wishing You and Your Family a Beautiful Life!! Love Ajith Kumar”என்று குறிப்பிட்டுள்ளார்

  • Fans Mock DD New Photos வயசானதால் ஞாபக மறதியா? DD போட்ட Photo.. கலாய்த்த நெட்டிசன்கள்!!
  • Views: - 54

    0

    0

    Leave a Reply