புஷ்பா புருஷன் தான் விக்னேஷ் சிவன்.. நயன்தாராவை அசிங்கப்படுத்திய அவலம்!

Author: Udayachandran RadhaKrishnan
13 December 2024, 9:06 pm

சமீபத்தில் நயன்தாரா, பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “கெட்டதை பார்க்காதே, கெட்டதை கேட்காதே, கெட்டதை பேசாதே” என்ற மூன்று குரங்குகள் நமக்கு தெரிந்தவையாக இருக்கும். ஆனால், “கெட்டதை பேசு, கேட்டதை கேளு, கெட்டதை பார்” என்று சொல்லும் மூன்று குரங்குகளைப் போல சிலர் என்னை பற்றி 50ல் 45 வீடியோவில் பேசி வருகிறார்கள்.

அவர்களின் நோக்கம் என்னை பற்றிய தவறான தகவல்களை பரப்பி அதன்மூலம் சம்பாதிப்பதுதான். என்னை பற்றி தப்பாக பேசிப் பணம் சம்பாதித்தாலும் பரவாயில்லை, அதைச் சாப்பிட்டாலும் எனக்கு சந்தோஷமே. அவங்க சம்பாதித்தாலும் சரி, தனுஷ் சம்பாதித்தாலும் சரி, எனக்கு ஹாப்பிதான், என கூறியிருந்தார்.

இதையும் படியுங்க: ரசிகர்கள் ஆனந்த கண்ணீர்… சிறைவாசத்தில் இருந்து தப்பினார் அல்லு அர்ஜூன்!

இது குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி சமீபத்தில் தனது பேட்டியில் நயன்தாராவை கடுமையாக விமர்சித்தார்.

குரங்குகளுடன் எங்களை ஒப்பிட்டு பேசிய நயன்தாராவுக்கு அவருடைய மறைக்கப்பட்ட விஷயங்கள் எங்களுக்கு தெரியும். அவற்றை வெளியில் சொல்லிவிடுவார்கள் என்ற பயத்தில்தான் அவர் இப்படி பேசியிருக்கலாம்,” என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Valaipechu Bismi Criticized Nayanthara

மேலும், பிஸ்மி, “விக்னேஷ் சிவனின் அடிப்படையில் நயன்தாரா தொழில் செய்து வருவது தப்பில்லை, ஆனால் அரசு சொத்தை வாங்க முயல்வது மிகவும் முட்டாள்தனமாகும். புஷ்பாவின் புருஷனைப் போலவே விக்னேஷ் சிவனும் செயல்படுகிறார்,என பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

  • Fans Mock DD New Photos வயசானதால் ஞாபக மறதியா? DD போட்ட Photo.. கலாய்த்த நெட்டிசன்கள்!!
  • Views: - 22

    0

    0

    Leave a Reply