கழுத்தில் தாலியுடன் மேடையில் கவர்ச்சி…சுண்டி இழுக்கும் கீர்த்தி சுரேஷ்…வைரலாகும் புகைப்படம்…!

Author: Selvan
19 December 2024, 3:20 pm

கவர்ச்சி உடையில் மின்னும் கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் சமீபத்தில் கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது.இவர் தன்னுடைய நெருங்கிய நீண்ட நாள் நண்பரான தொழிலதிபர் ஆண்டனி என்பவரை 15 வருடம் காதலித்து பின்பு திருமணம் செய்துள்ளார்.

Keerthy Suresh glamorous role

இவர் தமிழ்,தெலுங்கு,மலையாள படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலம் ஆனவர்.இவர் நடிப்பில் வெளிவந்த “நடிகையர் திலகம்” திரைப்படத்திற்காக தேசிய விருதை வென்றார்.

தற்போது இவர் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.அந்தவகையில் அட்லீ தயாரிக்கும் பேபி ஜான் படத்தில் ஹீரோயினியாக நடிக்கிறார்.இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக இப்படத்தில் நடித்துள்ளார்,வரும் டிசம்பர் 25 ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது.

இதையும் படியுங்க: சுழட்டி அடிக்க போகும் “காஞ்சனா 4″…ராகவா லாரன்ஸ் கொடுத்த மிரட்டலான அப்டேட்..!

படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில்,சமீபத்தில் மும்பையில் நடந்த பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

அதில் கழுத்தில் புது தாலியுடன் சிவப்பு நிற கவர்ச்சி உடையில் ஜொலிப்பார்.அதனை பார்த்த ரசிகர்கள் ஹனிமூனுக்கு கூட செல்லாமல் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் இறங்கியுள்ள கீர்த்திசுரேஷை பாராட்டி வருகின்றனர்

  • Atlee and assistant directors relationship அஜித் பாணியில் அட்லீ செய்த நெகிழ்ச்சியான செயல்…குவியும் பாராட்டுக்கள்..!
  • Views: - 71

    0

    0

    Leave a Reply