பிரபல நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் நடந்த ஐடி ரெய்டில் திருப்பம்.. பூட்டியிருந்த அறையில் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
19 December 2024, 7:24 pm

பழனி அருகே சத்திரப்பட்டியில் வருமான வரி சோதனை நடைபெற்று வரும் வீட்டின் அருகே உள்ள வீட்டில் இருந்து ஏராளமான பைகளில் ஆவணம் கண்டெடுக்கப்பட்டது.

பழனியை அடுத்த சத்திரப்பட்டியில் நிதி நிறுவன உரிமையாளர் செந்தில்குமார் வீட்டில் கடந்த இரு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்திய வருகின்றனர் ..

IT RAID

இந்த சோதனையின் போது வீட்டில் உள்ள பணியாளர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு அறைகளும் உடைக்கப்படும் சோதனை நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்க: வாழைப் பழம் கொடுத்து அமைச்சரிடம் அனுமதி பெற்றேன்.. திமுக எம்எல்ஏ பேச்சு!

இந்த நிலையில் சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வீட்டின் அருகே மற்றொரு பூட்டி இருந்த வீட்டிலிருந்து 10க்கும் மேற்பட்ட பைகளில் முக்கியமாக ஆவணங்களை கைப்பற்றப்பட்டுள்ளது. இதை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை முடுக்கி விட்டுள்ளனர்

  • Enforcement Directorate raids famous actor's house.. Arrest soon?பிரபல நடிகர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. விரைவில் கைது? ரூ.5.90 கோடி பறிமுதல்!