விடுதலை 2 படம் எப்படி இருக்கு…? புரட்சிரகமான 40 நிமிடம் : X தள விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 December 2024, 10:26 am

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாம் பாகம் திரைப்படங்களில் விடுதலையும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

விடுதலை 2 எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ

இன்று வெளியான விடுதலை 2 படம் குறித்து X தளத்தில் விமர்சனங்கள் குவிகிறது. முதல் பாதி பக்காவாக உள்ளதாக ஏராளமானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதுவும் புரட்சி கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், முதல் பாதியில் சூரியை விட விஜய்சேதுபதிக்கே அதிக முக்கியத்துவம் என கூறுகின்றனர்.

படம் தரமாக அமைந்துள்ளதாக ஒரு தரப்பினரும், திரைக்கதை அருமை என இன்னொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி