விக்னேஷ் சிவன் ஒரு தலையாட்டி பொம்மை..நயன்தாரா சினிமாவிற்கு சாபக்கேடு…விலாசும் பிரபலம்..!

Author: Selvan
21 December 2024, 2:18 pm

நயன்தாரா – வலைப்பேச்சு குழு சர்ச்சை

சமீபத்தில் நயன்தாரா வலைப்பேச்சு குழுவை குரங்கு என விமர்சித்து பெரும் சர்ச்சையில் சிக்கினார்.

இதன்பின்பு வலைப்பேச்சு குழுவை சேர்ந்த பிஸ்மி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை பயங்கரமாக தாக்கி வருகிறார்.அவர்கள் சினிமாவில் கடந்து வந்த பாதைகள், சில்மிஷங்கள் என பலவற்றை வெளிப்படையாக கூறி வருகிறார்.

Bismi criticizes Nayanthara

அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பிஸ்மி கூறியது “நயன்தாரா ஷூட் முடித்ததும் அவருக்கென்று தனி மானிட்டர் வேணும் என கேட்பார்.கேமரா மேனும் இயக்குனரும் காட்சி சரியாய் வருதான்னு பார்க்க மானிட்டர் பாப்பாங்க.இப்படி இருக்கையில் அவர் மட்டும் தனி மானிட்டர் கேட்பது ரொம்ப ஓவர்.இதெல்லாம் தயரிப்பாளர்கள் கேட்கவேண்டும் அவர்கள் சொல்ற மாதிரி ஆடக்கூடாது” என்று கூறியிருப்பார்.

இதையும் படியுங்க: மீண்டும் ஒரே மேடை..ஜிவி பிரகாஷை பாராட்டிய சைந்தவி…!

மேலும் தான் நடிச்ச பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வரமாட்டேன்னு சொல்லும் நடிகைக்கு கோடி கணக்கில் சம்பளம் கொடுப்பதெல்லாம் சினிமாவிற்கு கேவலம்,நயன்தாரவை வைத்து படம் எடுத்த பல இயக்குனர்கள் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கிறார்கள்.

நயன்தாரா திருமணத்திற்கு பின்பு தான் இந்த மாதிரி கேவலமான செயல்களில் எல்லாம் ஈடுபடுகிறார்.அதே சமயத்தில் தனுஷ் பற்றிய கடிதத்தில் தனுஷின் அப்பா, அண்ணனை பற்றி எல்லாம் எழுதியது,தலையாட்டி பொம்மையாக இருக்கும் விக்னேஷ் சிவன் செயலாக தான் இருக்கும் என பகிரங்கமாக பிஸ்மி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

  • Cool Suresh calls for Bigg Boss ban பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை பண்ணுங்க..கொந்தளித்த கூல் சுரேஷ்..!
  • Views: - 61

    0

    0

    Leave a Reply