நடிகர் பப்லுவின் முன்னாள் காதலிக்கு திடீர் கல்யாணம்…பிரிந்ததுக்கு இதான் காரணமா ..!

Author: Selvan
21 December 2024, 4:53 pm

பப்லுவின் முன்னாள் காதலியின் புதிய தொடக்கம்

பிரபல நடிகர் பப்லு பிரிதிவிராஜ் முன்னால் காதலியான சீத்தல்,தனக்கு திருமணம் முடிந்து விட்டதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

57 வயதான பப்லு தன்னை விட,வயது குறைவான பெண்ணை காதலித்து,இருவரும் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தனர்.பல தனியார் சேனலுக்கு இருவரும் ஒன்றாக பேட்டியளித்து,தங்களுடைய காதலை வெளிப்படுத்தி வந்தனர்.

Bablu Prithviraj ex-girlfriend

அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்தும் வந்தனர்.இருவரும் விரைவில் திருமணம் செய்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில்,சில மாதங்களுக்கு முன்பு ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கினார்கள்.

இதையும் படியுங்க: A சான்றிதழ் கொடுத்தும் வசனங்கள் MUTE ஏன்? சரமாரியாக கேள்வி கேட்ட பிரபலம்…!

இதனால் இவர்கள் பிரிந்து விட்டார்கள் என்று பேசப்பட்டு வந்த நிலையில, திடீரென ஒரு பேட்டியில் எங்களுக்குள் என்ன வேணா நடந்திருக்கலாம் நாங்கள் இருவரும் ஒரு கட்டத்தில் பிரியலாம் என்று நினைக்கும் போது பிரிந்துவிட்டோம்.அவர் கொடுத்த அணைத்து பொருட்களையும் அவரிடம் கொடுத்து விட்டேன்.நல்ல வேளை எங்களுக்குள் திருமணம் நடக்கவில்லை,அதுவரைக்கும் சந்தோசம் என கூறியிருப்பார் சீத்தல்.

இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,ஒரு ஆணின் கையை பிடித்தபடி நீண்ட காதல் பதிவை வெளியிட்டு,தன்னுடைய திருமணத்தை உறுதி செய்துள்ளார் சீத்தல்.அவர் கல்யாணம் செய்த நபர் ஒரு தடகள வீரர் மற்றும் ஜிம் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 74

    0

    0

    Leave a Reply