அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய கோரிய வழக்கு.. நீதிமன்றம் அதிரடி!

Author: Udayachandran RadhaKrishnan
21 December 2024, 8:11 pm

தமிழக அமைச்சரான செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14-ந்தேதி சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, அதைத் தொடர்ந்து அமைச்சரின் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதையும் படியுங்க: திமுக கவுன்சிலர் தலைமையில் திடீர் மறியல்.. மேயர் வந்ததால் பாதியில் விலகிய கவுன்சிலர்!

சுமார் 471 நாட்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் 2023 செப்டம்பர் 26-ந்தேதி அவருக்கு ஜாமின் வழங்கியது.

Minister Senthil

இதையடுத்து, செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். ஆனால், அவரது ஜாமினை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு, அது உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 19

    0

    0

    Leave a Reply