இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக… புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்பாகும் புதிய திரைப்படம்!!
Author: Udayachandran RadhaKrishnan23 December 2024, 10:41 am
தமிழ் சினிமாவை பொறுத்தவரை எந்த ஒரு படமும் வெளியாகி வசூல் குவிக்குதோ இல்லையோ உடனே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும்.
ஜி தமிழில் ஒளிபரப்பாகும் G.O.A.T
அந்த வகையில், கடந்த ஆயுத பூஜைக்கு வெளியான கோட் திரைப்படம் 2024ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையை படைத்தது.
இதையும் படியுங்க: சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
இரட்டை வேடங்களில் விஜய் நடித்திருக்கும் இந்த திரைப்படம் ஜி தமிழில் ஒளிபரப்பாக உள்ளது.
ஆனால் எந்த நாள், எத்தனை மணிக்கு என்ற விபரத்தை இன்னும் வெளியிடவில்லை. அனேகமாக புத்தாண்டு அல்லதுபொங்கலை முன்னிட்டு இந்த படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.