கைதிகளை காண வரும் மனைவி, மகள்களிடம் சில்மிஷம்.. செருப்பால் அடித்த பெண்கள்!.
Author: Udayachandran RadhaKrishnan23 December 2024, 11:26 am
மதுரை மத்திய சிறையில் இருந்த கைதியின் மனைவியிடம் உறவில் இருந்த மதுரை ஜெய்லர் பாலகுருசாமி, தாயைத் தொடர்ந்து மகளும் வேண்டும் என முயற்சி செய்ததால் ஆத்திரத்தில் தாய் மகள் இருவரும் சேர்ந்து ஜெயிலரை செருப்பால் அடித்து கரிமேடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்
இதையும் படியுங்க: ‘கோட்பாடு இல்லாத தலைவர்கள்’.. சுட்டிக்காட்டிய திருமாவளவன்!! அதிரும் அரசியல்!
ஏற்கனவே ஜெயிலர் பாலகுருசாமி மீது பல்வேறு புகார்கள் இருந்த நிலையில் முன்னால் சிறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் தலையிட்டு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கைதியில் மனைவியும் மகளும் காவல் நிலையத்தில் தஞ்சம் என தகவல்