பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இவரா.. எல்லா மொழியிலும் பிண்றாரே..!!
Author: Udayachandran RadhaKrishnan23 December 2024, 12:03 pm
பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் 8வது சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பிக் பாஸ் ஆக பேசும் குரல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
இதையும் படியுங்க: இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக… புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்பாகும் புதிய திரைப்படம்!!
அந்த குரல் யார் என பலரும் அறியாமல் இருந்தாலும், அந்த குரலுக்கு பலரும் அடிமையாகவே உள்ளனர்.
தற்போது பிக் பாஸ்க்கு குரல் கொடுப்பவரின் தகவல் வெளியாகியுள்ளது. அவர் பெயர் சாஷூ சதீஷ் சாரதி. அவர் பேசிய வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகிறது.