அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!

Author: Udayachandran RadhaKrishnan
23 December 2024, 2:20 pm

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி 8வது சீசனாக நடந்து வருகிறது. 75 நாட்களுக்கும் மேலாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ரஞ்சித் வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று யார் கேப்டன் என்பது குறித்துவிவாதம் நடைபெற்று வருகிறது.

அன்ஷிதா கர்ப்பமா? ரயான் பேசிய வீடியோ வைரல்

இதனிடையே, பிக் பாஸ் போட்டியாளராக அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமாக உள்ளதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது.

Is Anshitha Pregnant Video Goes Viral

அதாவது பிக் பாஸ் வீட்டுக்குள் ரயான் மற்றும் அன்ஷிதா பேசிக் கொள்ளும் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியள்ளது.

இதையும் படியுங்க: விஜயுடன் திரிஷா சென்றால் தப்பா? சும்மா விட மாட்டேன் : பகிரங்க எச்சரிக்கை!

அதில் ரயானிடம் அன்ஷிதா ஏதாவது சாப்பிட வேண்டும், வயிறு 3 மாதமா பெரியதா இருக்கு என கூறுவார். அதற்கு வயிற்றில் குழந்தை உள்ளதா என ரயான் கேட்பார். அதற்கு ஆமாம் 4 மாத பேபி இருப்பதாக அன்ஷிதா கூறுவார்.

பிக் பாஸ் வந்துதான் பேபி ஆச்சா என நக்கலாக ரயான் கூறி சிரிப்பார். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாக, நெட்டிசன்களும் இதை காமெடியாக பரப்பி வருகின்றனர்.

  • Vidaamuyarchi OTT release date ஒரு மாதத்திற்குள் OTT-க்கு தாவும் விடாமுயற்சி…தேதி குறிச்சாச்சு..!
  • Close menu