ஐயோ பத்திக்கிச்சு… கவர்ச்சியில் தாராளம் காட்டும் புதுப்பொண்ணு கீர்த்தி சுரேஷ்!
Author: Udayachandran RadhaKrishnan23 December 2024, 4:12 pm
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக உள்ளார். சமீபத்தில் பாலிவுட்டில் கால் பதித்துள்ளார்.
ஆனால் அந்த படம் வெளியாவதற்குள் தனது 15 வருட நீண்ட கால காதலரை கோவாவில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
தென்னிந்திய மொழிகளில் நடித்த கீர்த்தி, சுடிதார், சேலை, பாவாடை என பவ்வியமாக நடித்தவர், பாலிவுட்டில் கவர்ச்சியை காட்டி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
அதே போல திருமணத்திற்கு பிறகு, கவர்ச்சி உடையை உடுத்தி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது அந்த போட்டோக்களை தீ போல இணையத்தில் பரவி வருகிறது.
இதையும் படியுங்க: அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!