பிக் பாஸ் பிரபலத்திற்கு பாலியல் சீண்டல்…சினிமாவில் தொடரும் அட்ஜஸ்ட்மென்ட்..!

Author: Selvan
26 December 2024, 7:42 pm

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தைரியமாக பேசிய சௌந்தர்யா

சினிமா தொடங்கிய காலத்தில் இருந்து காலம்காலமாக நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருந்து வருகிறது.

சில நடிகைகள் தனக்கு ஏற்பட்டுள்ள பாலியல் பிரச்சனைகளை வெளிப்படையாக கூறினாலும்,இன்னும் பல பேர் தங்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான பாலியல் சீண்டல்களை வெளியே சொல்லாமல் மௌனம் காத்து வருகின்றனர்.சில நடிகைகள் எப்படியாவுது சினிமாவில் மேலே வர வேண்டும் என்ற எண்ணத்தில் அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒத்து போய் விடுகின்றனர்.

.பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து சௌந்தர்யாக்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் நேற்று நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சௌந்தர்யா தனக்கு நடந்த மோசமான அட்ஜஸ்ட்மென்ட் சம்பவத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.

இதையும் படியுங்க: அனிருத் வெளியிட்ட “விடாமுயற்சி” மாஸ் அப்டேட்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!

அதாவது ஒரு திரைப்படத்தில் நடிக்க ஆடிசன் நிகழ்ச்சிக்கு சென்ற போது அங்கிருந்த ஒரு நபர் நான் தான் ஹீரோவாக நடிக்கிறேன் என்று என்னை தவறான முறையில் தொட்டார்,இதனால் நான் கோபம் அடைந்து எனக்கு இந்த படமே வேண்டாம் என்று வெளியே வந்துவிட்டதாக கூறியுள்ளார்.

சௌந்தர்யா தனக்கு நடந்த மோசமான சம்பவத்தை தைரியமாக சொன்னதை ரசிகர்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 76

    0

    0

    Leave a Reply