நடிகர் விவேக்கிற்கு பிறந்த இரட்டை குழந்தைகள்.. வெகு நாள் கழித்து வெளியான உண்மை!

Author: Udayachandran RadhaKrishnan
28 December 2024, 10:53 am

ஜனங்களின் கலைஞன் என தமிழ் ரசிகர்களால் அழைக்கப்படுவர் காமெடி நடிகர் விவேக். தனது காமெடி மூலம் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக கருத்து கூறுவார்.

எத்தனையோ காமெடி நடிகர்கள் இருந்தாலும் விவேக்கின் நகைச்சுவை தனி ரகம். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

கொரோனா சமயத்தில் மாரடைப்பு காரணமாக விவேக் உயிரிழந்தார். அப்துல் கலாமின் ஆசையான 1 லட்சம் மரக்கன்றுகள் நடுவதை நிறைவேற்றுவதற்குள் உயிரிழந்தார்.

Viveks Twin Daughter

இவர் உயிரிழந்தாலும், இன்னும் நகைச்சுவையால் வாழ்ந்து கொண்டிருக்கிறார். விவேக்கிற்கு அருள்செல்வி என்ற மனைவியும், 2 மகள், ஒரு மகன் உள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

உடல்நலக்குறைவால் கடந்த 2015ஆம் ஆண்டு விவேக் மகன் உயிரிழந்தார். இந்த விஷயம் அனைவருக்கும் தெரியும் என்றாலும், சமீபத்தில் விவேக் மனைவி அருட்செல்வி கொடுத்த பேட்டியில் பல சீக்ரெட் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்க: வெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!

விவேக் இறப்பதற்கு முன்பு அருட்செல்விக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. தற்போது அவர்களுக்கு 7 வயதாகிறது என்றும், 1 ஆம் வகுப்பு படிப்பதாக கூறியுள்ளார்.

Twin Daughter For actor Vivek

விவேக் மூத்த மகள் ஆர்கிடெக்காக உள்ளார். இன்னொரு மகள் LAW முடித்துள்ளார். ஒரு மகளுக்கு திருமணம் செய்து மருமகன் அமேசானில் உயர்பதவியில் உள்ளார். இந்த தகவலை அவர் மனைவி கூறியுள்ளார்.

  • Vanangaan Suriya Movie இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.. பாலா சொன்ன காரணம்.. Satisfied ஆகாத சூர்யா Fans!
  • Views: - 102

    0

    0

    Leave a Reply