அவ்ளோ தா முடிச்சு விட்டீங்க போங்க…ஸ்டார் நடிகைகளுக்கு எண்ட் கார்டு போட்ட தமிழ் சினிமா..!

Author: Selvan
31 December 2024, 12:51 pm

முன்னணி நடிகைகளுக்கு முட்டுக்கட்டு போட்ட தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளாக வலம் வந்த அந்த 4 நடிகைகள் தற்போது பெரிய அளவில் பட வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர்.இவர்கள் ஒவ்வொருவரும் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கின்றனர்.

tamil cinema gossips news

ஆனால் தற்போது பல இளம் நடிகர்கள் தங்களுக்கு இவுங்கெல்லாம் ஜோடியாக வேண்டாம் என தயாரிப்பாளர்களிடம் கூறி வருகின்றனர்.அதுமட்டுமல்லால் தமிழ் சினிமாவில் குறைந்த சம்பளத்தில் அழகான இளம் நடிகைகள்,தற்போது கலக்கி வருவதால் தயாரிப்பாளர்களும் அந்த 4-ஸ்டார் நடிகைகளை கண்டுகொள்ளவில்லை.

அதுமட்டுமல்லாமல் மாஸ் நடிகர் தற்போது சினிமாவை விட்டு விலகியுள்ளதால்,இந்த நடிகைகளுக்கு இனி வேலை இல்லை என கூறப்படுகிறது.இந்த வருடம் முழுவதும் பெரிதாக எந்த படமுமும்,அந்த 4 நடிகைகள் ஹிட் கொடுக்கவில்லை.இதனால் சோலோவாக நடிக்கலாம் என களமிறங்கிய நம்பர்1 நடிகைக்கு அதுவும் கைகொடுக்கவில்லை.

இதையும் படியுங்க: படுத்த படுக்கையில் தனுஷ்? திடீரென உடல்நிலை மோசமாக காரணம் என்ன?!

மேலும் ஹோம்லி நடிகையாக வலம் வந்த விருது நடிகை பட வாய்ப்பு இல்லாமல் பாலிவுட்டுக்கு சென்று தன்னுடைய கவர்ச்சியை காட்டி நடித்த படமும் வெற்றிபெறவில்லை.இதனால் தன்னுடைய கணவரோட தொழிலை பண்ணிருலாமா என்ற முடிவில் உள்ளார்.

ஸ்டார் நடிகைளில் இன்னொருவர் கிடைக்கிற படங்களில் குத்தாட்டம் போட்டு வருகிறார்.இதனால் அடுத்த வருடத்தில் இந்த நடிகைகளுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் வராது என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்படுகிறது.

  • Game Changer story மதுரையில் நடந்த உண்மைச் சம்பவமே கேம் சேஞ்சர்.. எஸ்.ஜே.சூர்யா சுவாரஸ்ய பகிர்வு!
  • Views: - 106

    0

    0

    Leave a Reply