அரை நிர்வாணமாக பிறந்தநாள் கொண்டாட்டம்… நல்ல வாழ்றாருயா ஹிருதிக் ரோஷன்!
Author: Udayachandran RadhaKrishnan11 January 2025, 12:51 pm
நடிகர்கள் திருமணம் செய்வதும் பின்னர் விவாகரத்து செய்வதும் அதிகமாக வருகிறது. அதுவும் தற்போது கல்யாணம், டைவர்ஸ் என்பது ஃபேஷனாக மாறிவிட்டது.
தற்போது 51 வயதாகும் ஹிருதிக் ரோஷன், மஜாவாக தனது காதலியுடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இதையும் படியுங்க: பெரியாரின் வார்த்தையை உச்சரித்த நயன்தாரா : யாரை விமர்சித்தார்? பரபரப்பு பேச்சு!
ஹிருத்திக் 2000ஆம் ஆண்டு சுசானா கான் என்பவதை திருமணம் செய்தார். 2014ஆம் ஆண்டு இந்த ஜோடி பிரிந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
மனைவியை பிரிந்த ஹிருத்திக் நடிகை சபா ஆசாத்தை காதலித்து வருகிறார். இருவரும் லிவ்விங் டூ கெதரில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் 51வது பிறந்தநாளை கொண்டாடிய ஹிருதிக் தனது காதலியுடன் மோசமான செல்பி எடுத்து வெளியிட்டுள்ளார், இருவரும் அரை நிர்வாணத்துடன் காட்சி தரும் அந்த போட்டோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.