பார்ட்டியில் நடிகையிடம் எல்லை மீறிய 64 வயது நடிகர்.. வெளியான வீடியோ !!
Author: Udayachandran RadhaKrishnan13 January 2025, 1:56 pm
தெலுங்கு சினிமாவில் அதிகமாக டிரோலுக்கு பெயர் போனவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவரது பாடல் காட்சிகள், சினிமா காட்சிகள் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்க : இந்த வீட்டுக்கு வந்து நீ என்ன கிழிச்ச? சௌந்தர்யா – சுனிதா குடுமிப்பிடி சண்டை : வைரலாகும் வீடியோ!!
சில சமயம் பாலகிருஷ்ணா நடிகைகளிடம் நடந்து கொள்ளும் விதமும் சர்சையாகிவிடும். தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கேலி பொருளாகிவிடும்.
அப்படி சமீபத்தில் ஊர்வசி ரவுத்தாலாவுடன், பாலகிருஷ்ணா நடந்து கொண்ட விதம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. டாக்கு மகாராஜ் படம் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படத்தில் டபிதி, திபிதி பாடல் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரோல் செய்யப்பட்டது
இந்த நிலையில் இந்த பாடல் வெற்றிபெற்றதை கொண்டாடி இரவு நடந்த பார்ட்டியில் ஊர்வசியுடன் பாலையா ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.