பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவருதான்.. கோப்பையுடன் வெளியான போட்டோ!!

Author: Udayachandran RadhaKrishnan
18 January 2025, 2:41 pm

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை டைட்டில் வின்னர் யார் என்பதை காண மக்கள் ஆவலாக உள்ளனர்.

இதையும் படியுங்க: பிரபல இயக்குநர் மாரடைப்பால் திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்!

பிக்பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன்

டாப் 5 போட்டியாளர்களாக முத்துக்குமரன், சௌந்தர்யா, விஷால், பவித்ரா மற்றும் ரயான் உள்ளனர். இந்த நிலையில் டைட்டில் வின்னர் யார் என்ற தகவல் கசிந்துள்ளது.

Muthu vs Soundariya Nanjundan

பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன் தான் என்ற உறுதியான தகவல் வெளியாகியுள்ளன. கோப்பையுடன் பரிசுத்தொகையும் முத்துக்குமரன் வென்றுள்ளதாக தகவல் கசிந்துள்ளதால அவரது ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

  • Pathikichu Song Release விடாமுயற்சி பொங்கல் கொண்டாட்டத்திற்கு எண்டே கிடையாது…படத்தின் அடுத்த பாடல் ரெடி ஆட ரெடியா…!
  • Leave a Reply