திரிஷா கூட டேட்டிங் ஆனால் வொர்க் அவுட் ஆகவில்லை….பிரபல நடிகர் ஓபன் டாக்..!

Author: Selvan
29 January 2025, 10:17 pm

ராணா பகிர்ந்த சுவாரசிய தகவல்

தமிழ் சினிமாவில் பல வருடமாக தன்னுடைய இடத்தை தக்க வைத்து முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை திரிஷா.கடந்த சில வருடமாக பெரிய அளவில் ஜொலிக்காத இவர்,தற்போது மீண்டும் கம் பேக் கொடுத்து வருகிறார்.

Rana Daggubati interview about Trisha

சமீபத்தில் இவர் சினிமாவை விட்டு விலகுவதாக தகவல்கள் பரவி வந்தன.இந்த நிலையில் இவருடன் பல வருடங்களுக்கு முன்பு டேட்டிங்கில் ஈடுபட்ட தகவலை பிரபல நடிகரான ராணா சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படியுங்க: மகா கும்பமேளாவில் நான் கலந்து கொண்டேனா…புனித நீராடல் புகைப்படத்தால் பிரகாஷ்ராஜ் கொந்தளிப்பு..!

அதில் நானும் த்ரிஷாவும் பல ஆண்டுகளாக தொடர்ந்து நட்பில் இருக்கிறோம்,அவர் கூட நான் டேட் நிறைய டைம் செய்துள்ளேன்,ஆனால் என்ன நேரம்னு தெரியவில்லை எங்களுக்கு வேற ஏதும் அடுத்த லெவெல்க்கு செட் ஆகவில்லை என கூறியுள்ளார்.ஏற்கனவே நடிகை த்ரிஷா 2015ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை நிச்சயம் செய்து,பின்பு திருமணம் நின்றது,தற்போது 41 வயது ஆகியும் திருமணத்தை பற்றி எந்த ஒரு முடிவும் பண்ணாமல் சிங்கிள் ஆக இருந்து வரும் சூழலில்,நடிகர் ராணா பகிர்ந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

  • Vijay TV VJ Priyanka's 2nd marriage... Viral video!விஜய் டிவி VJ பிரியங்காவுக்கு சைலண்டாக நடந்த 2வது திருமணம்? வெளியான புகைப்படம்!