பேத்தி மாதிரி… 4 வயது குழந்தைக்கு… விவசாயி செய்த கொடூரம் : அதிரடி தண்டனை!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2025, 7:03 pm

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அடசல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சேகர் என்பவர் நான்கு வயது சிறுமிக்கி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக திண்டிவனம் மகளிர் காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து, வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது

இதையும் படியுங்க: மாடலிங் பெண்ணுக்கு ஆபாச அழைப்பு.. வசமாக சிக்கிய மேனேஜர்!

கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கு விசாரணை இன்று பகல் 12 மணி அளவில் தீர்ப்பளித்த நீதிபதி வினோதா குற்றம் சாட்டப்பட்ட விவசாயி சேகருக்கு 20 வருட சிறதண்டனையும் 10,000 அபராதம் அளித்து தீர்ப்பளித்தார்.

4 Years old Sexual Assaulted by farmer

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூபாய் 7 லட்சம் இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?