அட இது நல்லா இருக்கே…இரண்டு பெண் குழந்தைகளுடன் ‘நயன்தாரா’… வைரலான கியூட் வீடியோ.!
Author: Selvan3 February 2025, 9:09 pm
AI மூலம் வைரலாகும் நயன்தாரா பேபி வீடியோ
சமீப காலமாக ஹீரோ,ஹீரோக்களை வைத்து AI டெக்னாலஜி மூலம் பல விடீயோக்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து இணையத்தில் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது.நயன்தார விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்,அவர்களுக்கு ஆண் இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
இதையும் படியுங்க: மிரள வைக்கும் ஆக்ஷன்…நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்…’விடாமுயற்சி’மேங்கிங் வீடியோ ரீலிஸ்…!
இந்த நிலையில் நயன்தாரா கையில் இரண்டு பெண் குழந்தைகளை வைத்திருப்பது போல AI மூலம் எடுத்த வீடீயோவை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.அந்த குழந்தைகள் அப்படியே நயன்தாரா முகத்தை போல இருந்ததால்,ரசிகர்கள் பலரும் அதை ஷேர் செய்து வருகின்றனர்.
Twins girl baby art work 🥰
— Nayanthara Fans Kerala STATE (NFKWA) (@NFKWA_OFFICIAL) February 2, 2025
.
.#Nayanthara #Ladysuperstar pic.twitter.com/k2wMlC1LTi
நயன்தாரா தற்போது அடுத்தடுத்து பல வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.