சீரியலில் அம்மணி…சினிமாவில் திறந்தமேனி…’FIRE’ படத்தின் பாடலால் முகம் சுளித்த ரசிகர்கள்.!
Author: Selvan5 February 2025, 7:22 pm
பஃயர் படத்தில் உச்ச கவர்ச்சியில் நடிகை ரச்சிதா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை ரச்சிதா, இந்த தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றதால் இவருக்கு சின்னத்திரையில் அடுத்தடுத்தப்பட வாய்ப்புகள் வந்து குவிந்தன.

அதன் பிறகு பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்டதன் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த நிலையில் தற்போது ஜே.எஸ்.கே.சதிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள பஃயர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இப்படம் காசி என்ற ஒரு குற்றவாளியின் உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.இதில் இவருக்கு ஜோடியாக பிக் பாஸ் மூலம் பிரபலம் ஆன பாலா ஹீரோவாக நடித்துள்ளார்.
இதையும் படியுங்க: ஆள விடுங்கடா சாமி…அஜித் படத்தால் நடிப்பதையே வெறுத்துட்டேன்…’வீரம்’ பட நாயகி பரபர பேட்டி.!
சமீபத்தில் ரச்சிதாவின் பிறந்தநாளுக்கு படத்தில் நடித்த கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்தது.இதனால் அவருக்கும் படக்குழுவிற்கு பெரும் வாக்குவதேமே உருவானது,இந்த சூழலில் தற்போது படத்தில் இருந்து ‘மெது மெதுவாய்’ என்ற பாடலின் ப்ரோமோ ரிலீஸ் ஆகியுள்ளது.இதில் அரைகுறை ஆடையுடன் மிகவும் நெருக்கமாக பாலாவுடன் நடித்துள்ளார்,ஒரு சீன் என்றால் பரவாயில்லை,ஆனால் பாடல் முழுவதும் படு கவர்ச்சியில் நடித்துள்ளதால்,ரசிகர்கள் பலர் முகம் சுளித்துள்ளனர்.
சீரியலில் குடும்ப குத்துவிளக்கா நடித்து தற்போது படத்தில் கவர்ச்சியின் உச்சத்தில் நடித்துள்ளதால் பலரும் அவரை திட்டி வருகின்றனர்.