விடாமுயற்சி படத்தின் முக்கியமான காட்சி இணையத்தில் லீக்… திருப்பம் கொடுத்த திரிஷா!
Author: Udayachandran RadhaKrishnan6 February 2025, 10:51 am
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த படம் விடாமுயற்சி. ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியானது.
இதையும் படியுங்க: Vidaamuyarchi Twitter review: சாதித்தாரா அஜித்குமார்? விடாமுயற்சி விமர்சனம்!
காலை 9 மணி காட்சிக்கு அதிகாலை முதலே அஜித் ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர். 2 வருடங்களுக்கு பிறகு அஜித் படம் வெளியானதால் ரசிகர்கள் திக்குமுக்காடினர்.
விடாமுயற்சி INTERVAL காட்சி லீக்!
இந்த நிலையல் படத்தின் முதல் பாதி குறித்து கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. முதல் காட்சி முடிந்த பின் தான் முழுமையான விமர்சனம் தெரியும்.
இதனிடையே ட்விட்டர் பக்கத்தில் விடாமுயற்சி படத்தின் இன்டர்வெல் பிளாக் சீன் லீக்காகியுள்ளது. அதில் திரிஷா தான் வில்லி போன்ற திருப்புமுனை காட்சிகள் வெளியானதால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
Peak level for #VidaaMuyarachi
— Mr. & Mrs. Pandit (@AbhayAnindita) February 6, 2025
pic.twitter.com/xNEkgykoGX
படத்தில் முக்கியமான திருப்பமே திரிஷாதான். இந்த காட்சி இணையத்தில் வெளியிடப்பட்டது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.