கேமியோ ரோலில் நடிகர் சூர்யா..பிரபல தெலுங்கு நடிகரின் படத்தில் இருந்து வெளிவந்த சர்ப்ரைஸ் அப்டேட்.!

Author: Selvan
11 February 2025, 10:14 pm

விஜய் தேவர்கொண்டா படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் சூர்யா

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தேவர்கொண்டா தன்னுடைய 12-வது படத்தில் தற்போது நடித்து வருகிறார்.இப்படத்தை இயக்குனர் கௌதம் தின்னனுரி இயக்கி வருகிறார்.படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகும் நிலையில்,படக்குழு இன்னொரு முக்கியமான அப்டேட்டை வெளியிட்டுள்ளது.`

இதையும் படியுங்க: விடாமுயற்சியில் வரும் பிரகாஷ் யார்? ரகசியத்தை உடைத்த மகிழ் திருமேனி..!

படத்தில் நடிகர் சூர்யா கேமியோ ரோலில் நடித்துள்ளதாகவும்,அவருக்கான டப்பிங் பணிகள் முடிந்ததாகவும் பட தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய X-தளத்தில் வெளியிட்டுள்ளது.

Svg%3E

சூர்யா அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸியாக இருக்கும் வேளையில்,கிடைக்கிற படங்களில் கேமியோ ரோலிலும் நடித்து வருகிறார்,ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் படத்தில் நடித்து மிரட்டி இருப்பார்.

நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்,மேலும் ஆர் ஜே பாலாஜியின் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா-45 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Sivakarthikeyan New Message to fans on his birthday ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்… பிறந்தநாளன்று சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு!
  • Svg%3E

    Leave a Reply