பணத்துக்காக ப***து நடிக்கணுமா? ரச்சிதாவை விளாசும் பிரபலம்!
Author: Udayachandran RadhaKrishnan18 February 2025, 6:29 pm
பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் மற்றும் ரச்சிதா மகாலட்சுமி உட்பட பலர் நடித்த திரைப்படம் ஃபையர். ஒரே நாளில் இந்த படம் பரவலாக பேசப்பட காரணம் அந்த படத்தில் வெளியான கவர்ச்சி பாடல்.
பாலாஜியும் ரச்சிதாவும் படு கிளாமராக நடித்தால் பரபரப்பாக பேசப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் புகழ்பெற்ற ரச்சிதா, படுக்கையறை காட்சியில் நடித்துள்ளது முகம் சுழிக்க வைத்துள்ளது.
இதையும் படியுங்க : படம் நடிக்க கூப்பிடமாட்டிங்கறாங்க படுக்கத்தான் கூப்பிடுறாங்க : பிரபல நடிகை ஆவேசம்!
இந்தநிலையில் ரச்சிதாவின் நடிப்பு குறித்து விமர்சித்த பத்திரிகையாளர் சேகுவாரா, ஃபயர் படம் உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்ப்டடுள்ளது. ஆனால் இவ்வளவு ஆபாசம் தேவையா என்ற கேள்வி எழுகிறது.
அந்த படத்தில் நடித்த அத்தனை பேரும் கிளாமராகத்தான் நடித்துள்ளனர். இந்த படத்தை குடும்பத்துடன் பார்க்கவே முடியாது. ஆபாசம் ரொம்பவே தூக்கலாக உள்ளது.
குறிப்பா ரச்சிதா ரொம்ப தூக்கலா நடிச்சிருக்காரு. பணத்துக்காக இப்படி நடிக்கலைனு ரச்சிதா சொல்லிருக்காரு. அப்பறம் எதுக்கு சமூக சேவை செய்யவா இப்படி இந்த மாதிரி காட்சியில் நடித்தார் என கோபமாக பேசினார்.