பட வாய்ப்புக்காக படுக்க நான் ரெடி.. எவ்ளோ ரேட்? அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து நடிகை பகீர்!
Author: Udayachandran RadhaKrishnan22 February 2025, 6:14 pm
மேலாடை இல்லாமல் நடித்து சர்ச்சைக்கு பெயர் போனவர் தான் நடிகை ரேகா நாயர். இவர் சீரியலிலும் நடித்து வருகிறார்.
அண்மைக் காலமாக சர்ச்சையான கருத்துக்களை பேசி வரும் ரேகா நாயர் சினிமாவில் அட்ஜெஸ்மென்ட் ஒரு அரசியல் என பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
இதையும் படியுங்க: வாடகை வீட்டில் ‘ஷாருகான்’…சொந்த வீட்டில் இருந்து வெளியே வர காரணம் என்ன.!
அவர் கூறியதாவது, பட வாய்ப்பு வேண்டுமென்ாறல் அட்ஜெஸ்மெண்டுக்கு போறது தப்பே இல்ல.
அதுவே படுக்கையின் மீது ஆசை இருந்தால் ஒருவரை அதற்காக கண்டுபிடித்து போங்க, ஆனால நான் வரேன், நீ யாரிடமும் சொல்லாதே என சொல்லுவது ஏமாற்று வேலை என கூறியுள்ளார்,
அட்ஜெஸ்மெண்டுக்கு அழைப்பவர்கள், அட்ஜெஸ்மெண்டுக்கு போறவர்கள் என ரெண்டு பேருமே அனுபவிக்கிறார்கள். இது சினிமாவில் நடக்கும் அரசியல்.
நான் பட வாய்ப்பு தேடி அலையும் போது கூட அட்ஜெஸ்மெண்டுக்கு அழைத்தார்கள். நான் எவ்வளவு பணம் கொடுப்பீங்க என கேட்டுள்ளேன். என் உடம்புக்கு இவ்ளோதான் ரேட்டா? என கேட்டால், சாரி மேடம் என சொல்லிவிடுவார்கள்.
என் ஆடையை விலக்கி உடையை காட்ட வேண்டும் என்றால் எந்த இடத்திலும் காட்ட நான் தயார். நான் சினிமாவுக்கு வந்தது அழகையும், திறமையும் காட்டி ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காக மட்டும் தானே தவிர படுக்கைக்கு அல்ல என அதிரடியாக பேசியுள்ளார்.