படப்பிடிப்பில் ‘அந்த’ நடிகை வந்தா தனுஷ் வாயை பிளந்துட்டு போவான்.. ராதிகா சொன்னது யாருனு பாருங்க!
Author: Udayachandran RadhaKrishnan1 March 2025, 11:26 am
படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய தகவலை நடிகை ராதிகா சரத்குமார் பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
2015ல் வேல்ராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ், எமி ஜாக்சன், சமந்தா நடித்த திரைப்படம் தங்க மகன். அனிருத் இசையமைத்த இந்த படம் பெரும் தோல்வியை தழுவியது
பாடல்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. இந்த படம் உருவான போனது நடந்த சுவாரஸ்ய தகவலை அப்படத்தல் தனுஷ் தாயாக நடித்த ராதிகா பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்க: அஜித்தை அறிமுகப்படுத்திய எஸ்பிபி? எந்த படம்னு தெரியுமா?
அதில். படப்பிடிப்பின் போது எமி ஜாக்சன் செட்டுக்கு வந்தால் போதும், அங்குள்ள ஆண்கள் முகம் மலர்ந்து விடும். அப்படித்தான் ஒரு நாள் எமி வந்த போது, வாயை பிளந்து பார்த்த தனுஷ் என்னிடம் வந்து எமி ஜாக்சன் வராங்க வராங்க என கூறினான்.

நான் உடனே என்னடா எமி, எமினு சொல்லிட்டு என கூறினேன். எப்பவும் எமி செட்டில் உள்ளவர்களை கட்டிப்பிடித்து Hello, Hi Darling ஐலவ்யூ என கூறுவது வழக்கம்.
அப்படித்தான் தனுஷை ஒரு நாள் கட்டிப்பிடித்து ஐலவ்யூ என கூறினார் எமி. தனுஷ் வாயை பிளந்துட்டு போறான் என ராதிகா கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.