வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!
Author: Udayachandran RadhaKrishnan4 March 2025, 2:28 pm
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.
ஆனால் இப்போது வைரலாகி பேசி வருவது, பிரபல வாரிசு நடிகருடன் பிரபல நடிகை உல்லாசமாக இருந்து கருவுற்ற சம்பவம்தான்.
இதையும் படியுங்க : ’இனி எந்த போராட்டமும் இல்லை’.. விஜயலட்சுமி வெளியிட்ட கடைசி வீடியோ!
அந்த வாரிசு நடிகருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், தமிழ் சினிமாவில் நுழைந்து சில ஆண்டுகளே ஆன அந்த நடிகை வாரிசு நடிகருடன் படத்தில் நடித்துள்ளார்.
இருவருக்கும் காதல் தீ பற்றிய நிலையில், திருமணமானது தெரிந்தும் கூட நடிகை ஒட்டி உறவாடியுள்ளார். ஒரு கட்டத்தில் கரு உருவாகியுள்ளது.
ஆனால் நடிகரோ கலைத்துவிடு என கூறிவிட்டார். ஆனால் நடிகையோ என்ன செய்வதென்றால் தவித்து உள்ளார். ஆனால் நடிகர் தரப்பில் இருந்து கருவை கலைக்க நெருக்கடி கொடுத்ததால் வேறு வழியின்றி கருவை கலைத்துள்ளார்.
இதை வாரிசு நடிகரின் வளர்ச்சியை பிடிக்காத சிலர், வெளியில் ஓபனாக சொல்லுங்கள். நாங்க ஆதரவாக இருக்கோம் என குடைந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.