தினமும் ஒவ்வொருவருடன் உடலுறவு.. நீ தப்பானவள் என திட்டிய தந்தை : நடிகை சோனா கண்ணீர்!

Author: Udayachandran RadhaKrishnan
7 March 2025, 9:54 am

நடிகை சோனா பூவெல்லாம் உன் வாசம் படத்தில் ஜோதிகாவின் தோழியாக நடித்திருப்பார். பார்க்க அழகாக, ரொம்ப ஸ்லிம்மாக இருப்பார். அந்த படத்திற்கு பிறகு அவருக்கு வந்ததெல்லாம் கவர்ச்சி வாய்ப்புதான்.

ஆனால் தொடர்ந்து கவர்ச்சியில் நடித்த அவர் பின்பு தான் யோசித்தார். நல்ல கதாபாத்திரங்களை ஏற்காமல் நடித்துவிட்டோம் என. ஆனால் இயக்குநர்களும் கவர்ச்சி ரோலுக்குதான் அழைப்பார்களாம்.

இதையும் படியுங்க : ஜனநாயகன் பட பாடலை தீயாக பாடிய விஜய்…. பட்டையை கிளப்பும் அப்டேட்!

இது குறித்து வருத்தப்பட்டு பேசிய சோனா, என் அப்பா பிரிட்டிஷ் ஜெர்மனி, என் அம்மா ஸ்ரீலங்கா. நாங்க வசித்தது புதுச்சேரியில்தான். அப்பா தினமும் ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வார். இதை பார்த்து வெறுத்து போய்விட்ட என் அம்மா தினமும் அவருடன் வாழ சிரமப்பட்டார்.

என் அப்பா மாதிரி ஒரு மோசமான நபரை நான் பார்த்ததில்லை. என்னை பார்த்து என் அப்பா, நீ மிகவும் மோசமானவள். ரொம்ப கெட்ட பொண்ணு என கூறுவார். அப்பா போனதும் வாழ்க்கையே மாறியது

14 வயதில் நான் சினிமாவுக்கு நுழைந்தேன். ஒரு ஆணை போல என் வாழ்க்கை மாற்றம் பெற்றது. குடி கும்மாளம் பார்ட்டி என தப்பான முடிவுக்குள் சிக்கினேன். சினிமாவிலும் அட்ஜெஸ்ட்மெண்டும் என்னை அட்ஜெஸ்ட் செய்தது

Actress Sona talked About His Personal

இதனால் முடிவெடுக்க முடியாமல் தவித்தேன். ஒரு கட்டத்தில் என்னை இயக்குநர், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு அழைத்தனர். இதை தவிர்க்கவே நான் கவர்ச்சியாக நடிக்க சம்மதித்தேன். இந்த வாழ்க்கை தான் என்னை சரியான பாதைக்கு கொணடு செல்கிறது என கூறியுள்ளார்.

  • திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!
  • Leave a Reply