டி.ராஜேந்திரனுக்கு என்ன ஆச்சு…ஆளே அடையாளம் தெரியல..வைரலாகும் போட்டோ.!

Author: Selvan
11 March 2025, 8:19 pm

டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.!

தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர்.

இதையும் படியுங்க: பாக்ஸ் ஆபீஸ் சம்பவம் ரெடி மாமே…வெளிவந்த குட் ‘பேட் அக்லி’ அப்டேட்.!

கடந்த ஆண்டு திடீரென உடல்நலக் குறைவால் வெளிநாட்டில் சிகிச்சை மேற்கொண்டார்,தனது தந்தையை முழுவதுமாக பராமரித்த சிம்பு,அவரை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் சென்றார்.

சிகிச்சைக்கு பின்,இந்தியா திரும்பிய டி. ராஜேந்தர் அதிகமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை,ஆனால்,சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டபோது அனைவரும் அவரை பார்த்து ஆச்சர்யம் அடைந்தார்கள்.

எப்போதும் சுறுசுறுப்புடன் காரசாரமாக பேசி மக்களை கவர்ந்து வந்த இவரின் தற்போதைய உடல்தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் வேதனையோடு இருக்கின்றனர்,மேலும் அவரது தலை முடி முழுவதும் உதிர்ந்து நடக்க முடியாமல் தள்ளாடி வருகிறார்.

இந்த புதிய தோற்றம் அவரது ரசிகர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது,அவரின் முழுமையான உடல்நிலை குறித்து ரசிகர்கள் தற்போது கவலைப்பட்டு வருகின்றனர்.

  • GV Prakash latest interview நினைச்ச மாதிரி வரல…கடந்து போய் தான் ஆகணும்…ஜி வி பிரகாஷ் உருக்கம்.!
  • Leave a Reply