அக்கட தேசத்து நடிகையுடன் ஊர் சுற்றும் தனுஷ்.. வைரலாகும் வில்லங்கமான போட்டோஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
31 March 2025, 2:48 pm

பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம் செலுத்தக்கூடியர்.

நடிகர் மட்டுமல்லாமல், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட அவர், பாலிவுட்டை தொடர்ந்து ஹாலிவுட்டில் நடிதது வருகிறார்.

இதையும் படியுங்க: 90களின் நயன்தாராவுக்கு ரூட்டு விட்ட முரட்டு நடிகர்… அஜித் மீதுள்ள ஆசையால் சினிமாவை விட்டு விலகல்!

இட்லி கடை படத்தை இயக்கி நடித்துள்ள தனுஷ், அந்த படத்தின் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அதற்குள் தனுஷ் பாலிவுட் பக்கம் சென்று விட்டார். ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகி வரும் Tere Ishk Mein படத்தில் நடித்து வரும் தனுஷ், டெல்லியில் மும்முரமாக படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.

அந்த படத்தில் நாயகியாக நடிக்கும் க்ரீத்தி சனோன் உடன் பைக்கில் ஊர் சுற்றும் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.

அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இணையத்தில் இது வெட்டி ஒட்டி பரப்பப்படுவதால் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

D With Kriti Sanon in Tere Ishq Mein Shooting

பாலிவுட்டில் தனுஷ் நடித்து ராஞ்சனா, அத்ராங்கி ரே, சமிதாப் போன்ற படங்கள் நல்ல பெயரை கொடுத்தது. தற்போது இந்த படத்துக்கும் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?
  • Leave a Reply