GBU படம் பார்க்க மகளுடன் வந்த ஷாலினி.. வீடியோ வைரல்!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2025, 11:45 am

நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் அஜித் ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

இதையும் படியுங்க: ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

விடாமுயற்சி தோல்விக்க பிறகு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர், டிரெய்லர், பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பை பெற்றது.

Shalini came with her daughter to watch the movie GBU.. video goes viral!

இதனால் இன்று வெளியாகும் படத்திற்கு அதிகாலை முதலே அஜித் ரசிகர்கள் தியேட்டர் முன்பு காத்திருந்தனர். பட்டாசு வெடித்து, அஜித் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து வரவேற்றனர்.

இந்த நிலையில் சென்னை ரோகிணி திரையரங்கில் குட் பேட் அக்லி படம் பார்க்க, ஷாலினி தனது மகள் அனோஷ்காவுடன் வருகை தந்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

  • cooku with comali season 6 new judge chef koushik இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!
  • Close menu