Author profile - Udayachandran RadhaKrishnan

Udayachandran RadhaKrishnan

Senior Editor

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Posts by Udayachandran RadhaKrishnan:

திமுக கொடுத்த கொலுசில் 16% தான் வெள்ளி இருக்கு : வாக்காளர்களுக்கு அளித்த பரிசுப்பொருளை கிண்டலடித்த அண்ணாமலை!!

கோவை : திமுக ஆட்சி வந்த பின்பு தான் போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே பணி : தொழிலாளர் நலனில் அக்கறை காட்ட முடிவெடுத்த 4வது நாடு!!

வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே பணி நாட்களாக இருக்கும் என்பதற்கான சட்ட வரைவை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது….

லயோலா கல்லூரியில் வெடித்தது ஹிஜாப் சர்ச்சை : முதலாமாண்டு கல்லூரி மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு… போராட்டத்தால் பரபரப்பு!!

ஆந்திர மாநிலம் விஜயவாடா லயோலா கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம்…

இரட்டை சதத்தை தாண்டிய இரு மாவட்டங்கள்… 38 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை : தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்!!

சென்னை : தமிழகத்தில் இன்று புதிதாக 1,310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் மூன்றாம் அலை தீவிரமாக…

நாமம் போடவும், பட்டை அடிக்கவும் உரிமை உள்ளது அதே போல நாத்திகத்தையும், ஆத்திகத்தையும் கிண்டல் செய்ய கூடாது : கமல் கருத்து!!

கோவை : நாமம் போடவும், பட்டை அடிக்கவும் எல்லாருக்கும் உரிமையுண்டு எனவும், நாத்திகத்தையும் ஆத்திகத்தையும் கிண்டல் அடிக்கக்கூடாது என்றும் மக்கள்…

மாஸ்டர் பட பாணியில் மாஸ் காட்டிய டூப் விஜய் : பேருந்தில் ஸ்டைல் காட்டியும், வடை சுட்டும் விஜய் ரசிகர்களுக்கு வாக்கு சேகரிப்பு!!

தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக விளங்கும் விஜய்க்கு கோடிக் கணக்கில் ரசிகர்கள் உண்டு. இவரை அரசியலுக்குள் இழுக்க ரசிகர்கள் போஸ்டர்…

தெலுங்கானாவில் களைகட்டிய ‘சம்மக்க சரக்க’ திருவிழா : ஒன்றரை கோடி பேர் பங்கேற்கும் மெகா திருவிழா தொடங்கியது!!

தெலங்கானா : இரண்டு வருடம் ஒருமுறை நடக்கும் சம்மக்க சரக்க திருவிழா தொடங்கிய நிலையில் 1.5 கோடி மக்கள் பங்கேற்கும்…

உண்மையை உரக்க கூறியதால் கிடைத்த பரிசு : திமுக பிரமுகரின் மகள் மீது புகார் கொடுத்த சுயேட்சை வேட்பாளர் கம்யூ., கட்சியில் இருந்து நீக்கம்!!

கோவை : கோவையில் திமுக வேட்பாளர் தர்மத்திற்கு செலவு செய்வதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த கம்யூனிஸ்ட் கட்சி…

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீது வழக்குப்பதிவு : போலீசாரை அவதூறாக பேசியதாக வந்த புகார் மீது நடவடிக்கை!!

விழுப்புரம் : முதலமைச்சரை ஒருமையில் பேசியதாகவும், காவல்துறையை அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீது போலீசார் வழக்குப்பதிவு…

வாக்காளர்களை கவர விதவிதமான பரிசுப்பொருட்கள் : வெள்ளி கொலுசு, ஹாட்பாக்ஸ், பணம்.. விதிகளை மீறி விநியோகிக்கும் திமுகவினர்!!

கோவை : கோவையில் வாக்காளர்களை கவர திமுக வேட்பாளர்கள் வெள்ளி கொலுசு, ஹாட்பாக்ஸ் மற்றும் ரூ.ஆயிரம் முதல் 2 ஆயிரம்…

பெண்ணின் மனதை தொட்டு படத்துல வரும் நடிகையா இது? முன்ன விட இப்ப தரமா இருக்காங்க!!!

சினிமாவை பொறுத்தவரை அழகு இருந்தாலும், நடிப்பிருந்தாலும் கவர்ச்சியிருந்தால்தான் மதிப்பு. அப்படி கவர்ச்சி காட்ட முடியாது என கூறி சினிமாவில் இருந்து…

மேயருக்கும் எம்.எல்.ஏ.வுக்கும் காதல் : ‘கொடி’ பட பாணியில் ரியல் ஜோடி ஆகும் இளம் அரசியல்வாதிகள்!!

கொடி படத்தில் ஜோடியாக வரும் தனுஷ் திரிஷாவை போல ரியலாக மேயரும் எம்எல்ஏவும் காதலித்து திருமணம் செய்யப்போகும் சம்பவம் தற்போது…

கோவையில் பிரபல தியேட்டருக்கு விசிட் அடித்த FIR படக்குழு : ஓடிடி தளம் குறித்து பெருமையாக பேசிய நடிகர் விஷ்ணு விஷால்!!

தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள…

பிரேக் செயலிழந்து கட்டுப்பாட்டை இழந்த லாரி : கார் மீது விழுந்து நொறுங்கிய கோர விபத்தின் காட்சி!!

ஜார்கண்ட் : பிரேக் செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்த லாரியால் கோர விபத்து ஏற்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜார்கண்ட்…

ஆஞ்சநேயர் பிறந்த இடம் என கூறி திருப்பதி மலையில் கோவில் கட்ட பூமி பூஜை : உயர்நீதிமன்றம் தடை விதித்ததால் பரபரப்பு!!

திருப்பதி: திருப்பதி மலையில் ஆஞ்சநேயர் பிறந்த இடம் என்று கூறப்படும் பகுதியில் அவருக்கு கோவில் கட்ட பூமி பூஜை நடந்த…

I AM A DISCO DANCER புகழ் இசையமைப்பாளர் பப்பி லஹிரி காலமானார் : அடுத்தடுத்து நிகழும் பிரபலங்களின் மரணம்!!

பிரபல பாலிவுட் இசையமைப்பாளரும், மூத்த பாடகருமான பப்பி லஹிரி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். பிரபல மூத்த பாடகரும் மற்றும் பாலிவுட்…

மனைவியை வெட்டிப் படுகொலை செய்த கணவன் காவல்நிலையத்தில் சரண் : குடும்ப சண்டையால் விபரீதம்!!

விழுப்புரம் : குடும்பத்தகராறு காரணமாக மனைவியை வெட்டி படுகொலை செய்துவிட்டு கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை…

“40 வயசிலும் நச்சுன்னு இருக்காங்க” SNEHA LATEST PHOTOS!!

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத்…