கோடை காலத்தில் உங்கள் முகம் பொலிவு இழந்து காணப்படுகிறதா. அப்படியென்றால் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி பாருங்கள். கற்றாழை முகத்திற்கு ஏற்ற சிறந்த தோழன் கற்றாழையை பயன் படுத்துவதன் மூலம் முகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யலாம். கற்றாழை வைத்து வீட்டிலேயே எப்படி முகத்தை பொலிவாக வைத்து கொள்வது என்று பார்ப்போம்.
*கற்றாழையின் நன்மைகள்:
கற்றாழை இயற்கையாக கிடைக்க கூடியது. இந்த கற்றாழையை பயன் படுத்துவதால் நமது சரும பிரச்சினை அனைத்தையும் சரி செய்யலாம். கற்றாழை ஜெல் குளிர்ச்சி தன்மை கொண்டிருப்பதால் , கூந்தல் மற்றும் சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. ஆனால், கடைகளில் விற்கப்படும் கற்றாழை ஜெல்லை விட . இயற்கையாக செடியில் பிய்த்து அதன் ஜெல்லை பயன்படுத்தினால் அதிக நன்மைகள் கிடைக்கும்.
இப்போது, கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி முகத்தை எப்படி பொழிவுடன் வைத்து கொள்வது என்று பார்ப்போம்.
*கரும்புள்ளிகள் மறைய:
முதலில் முகத்தை நன்கு கழுவி விட்டு. கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இப்படி, தினமும் செய்வதால் வயதாவதால் ஏற்படக்கூடிய கரும்புள்ளிகள், தழும்புகள், பிம்பிள் தழும்புகள் மறைய வைக்கும்.
*முகத்தில் ஏற்படக்கூடிய கருமையை போக்கும்:
வெயிலில் அதிகம் சுற்றி திரியும் போது, முகமானது கருமை நிறமடையும். இப்படி ஏற்படக்கூடிய கருமையை போக்க தினமும் கற்றாழை ஜெல்லை பயன்படுத்த வேண்டும்.
*சருமம் பொலிவு பெற:
கஸ்தூரி மஞ்சள், பால், கற்றாழையை ஒன்றாக சேர்த்து . முகத்தில் தடவி நன்கு உலர வைத்து கழுவ வேண்டும்.இப்படி செய்து வந்தால் சருமம் பொலிவுடன் காணப்படும்.
*இப்படி, இயற்கையாக கற்றாழை ஜெல்லை எடுத்து பயன்படுத்துவதன் மூலம். நம் முகத்தை எப்பொழுதும் பொலிவாக வைத்து கொள்ளலாம்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.