அழகு

Exploring Update News 360’s most recent beauty news. We provide you with all the latest news about beauty and skincare in Tamil, including product releases, expert advice, trends, and reviews.

ரோஜா இதழ்கள் போன்ற மென்மையான சருமத்திற்கு அரிசி மாவு ஃபேஸ் பேக்!!!

முகத்தில் அரிசி தண்ணீரை ஸ்பிரே செய்வது மற்றும் அதனை ஃபேஸ் பேக்காக முகத்தில் பயன்படுத்துவது போன்ற அரசி அடிப்படையிலான அழகுப்படுத்தும்…

உங்க வீட்டு கிட்சன்ல இருக்க பொருட்களை வைத்தே 2 வருடங்கள் வரை கெடாத லிப் பாம் செய்யலாம்!!!

உதடுகளுக்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கும் அதே நேரத்தில் அதற்கு நிறத்தையும் சேர்ப்பதற்கு லிப் பாம் ஒரு சிறந்த வழி. லிப்ஸ்டிக்…

3 வாரம் மட்டும் இந்த ஹேர் ஆயில் யூஸ் பண்ணுங்க… ரிசல்ட் பார்த்து நீங்களே வாயடைத்து போய்டுவீங்க!!!

உங்களுடைய தலைமுடி பிரச்சனைகளை போக்கி இயற்கையான முறையில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் இரண்டு பாரம்பரிய ரகசிய பொருட்கள் கறிவேப்பிலை…

நகங்களின் ஆரோக்கியத்தை கவனித்து கொள்ள சில சீக்ரெட்ஸ் இருக்கு!!!

பெரும்பாலான நேரங்களில் நம்முடைய நகங்களை நாம் கவனிப்பதே இல்லை. ஆனால் நகங்களின் சுகாதாரம் என்பது நம்முடைய ஒட்டுமொத்த அழகு மற்றும்…

தலைமுடி எப்பவும் பிசுபிசுப்பாவே இருந்தா நீங்க டிரை பண்ண வேண்டிய பொருள் இது தான்!!!

தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்திய பிறகும் எப்போதும் தலைமுடி பிசுபிசுப்பாகவே இருக்கிறதா? இது சீபம் என்ற அத்தியாவசிய எண்ணெய் நமது உடலில்…

தீபாவளி வரப்போகுது… ஃபெஸ்டிவ் லுக் பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய சரும பராமரிப்பு வழக்கம்!!!

இன்னும் ஒரு மாதத்தில் தீபாவளி வர இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை நாம் இப்பொழுது இருந்தே ஆரம்பித்தால் சரியாக இருக்கும். ஆனால்…

ஒரே வாரத்தில் சருமத்தில் உள்ள வடுக்களை போக்கும் ஹோம்மேட் ஃபேஸ் ஜெல்!!! 

உங்களுக்கு சன்பர்ன் இருந்தாலும் சரி அல்லது நாள் முழுவதும் மாசுபாட்டை சமாளித்துவிட்டு சோர்வாக வீடு திரும்பினாலும் சரி ஃபேஸ் ஜெல்…

அடுப்புகரி வச்சு ஃபேஸ் மாஸ்கா… இதோட ரிசல்ட் சொன்னா நம்ப மாட்டீங்க… நீங்களே யூஸ் பண்ணி பாருங்க!!!

தினமும் நாம் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது மாசுபாடு மற்றும் சூரிய ஒளியின் காரணமாக நமது சருமத்திற்கு சேதம்…

இந்த விதைகளை சாப்பிட்டா போதும்… நீங்களே நினைத்தாலும் உங்க தலைமுடி வளர்ச்சியை ஸ்டாப் பண்ண முடியாது…!!!

நீங்கள் எவ்வளவு விலை உயர்ந்த தலைமுடி பராமரிப்பு ப்ராடக்டுகளை வாங்கி பயன்படுத்தினாலும் சரி உங்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் நிச்சயமாக…

மினுமினுப்பான முகத்திற்கு நலங்கு மாவு ஃபேஸ் பேக்!!!

நலங்கு மாவு என்பது இயற்கையான பொருட்களைக் கொண்டு செய்யப்படும் பாரம்பரியமான இந்திய சரும பராமரிப்பு பொருளாகும். இது சருமத்தின் ஆரோக்கியம்…

வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி நெயில் பாலிஷ் ரிமூவர்!!!

உங்களுடைய நகங்களில் இருந்து பழைய நெயில் பாலிஷை அகற்றுவதற்கான விரைவான மற்றும் மிகவும் திறமை வாய்ந்த வழி நெயில் பாலிஷ்…

உங்க வீட்ல தேங்காய் எண்ணெய் இருக்கா… அப்படின்னா பொடுகு பிரச்சனையிலிருந்து நீங்க ஈசியா எஸ்கேப் ஆகிடலாம்!!!

பொடுகு என்பது நமது மயிர்கால்களில் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாகும். இதனால் அரிப்பு, வெள்ளை நிற திட்டுகள் போன்றவை உருவாகும்….

உதடுகளுக்கு நிரந்தர சிகப்பழகை கொடுக்கும் 3 வீட்டு வைத்தியங்கள்ஃ!!!

பொதுவாக அதிகப்படியாக புகை பிடிப்பவர்களின் உதடுகள் கருமையாக இருக்கும். ஆனால் புகை பிடிக்காதவர்களின் உதடுகள் கூட கருமையாக இருப்பதற்கு காரணம்…

DIY கறிவேப்பிலை ஹேர் சீரம்: இத வாரம் இரண்டு முறை யூஸ் பண்ணுங்க… ஹேர்ஃபால் பிரச்சினை உங்க கிட்ட கூட வராது!!!

கறிவேப்பிலை என்றாலே நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது தலைமுடி ஆரோக்கியம் தான். கறிவேப்பிலை பழங்காலத்திலிருந்து ஆரோக்கியமான மற்றும் வலிமையான தலைமுடிக்கு…

பேபி சாஃப்ட் சருமத்திற்கு வீட்டிலே நலங்கு சோப்பு செய்வோமா…???

பழங்காலத்தில் பெண்கள் தங்களுடைய சருமத்தை பராமரிக்கவும், அழகை மெருகேற்றவும் நலங்கு மாவு மற்றும் நலங்கு சோப்பை பயன்படுத்தி வந்தனர். இயற்கையான…

அதிக காசு கொடுத்து சருமத்திற்கு கேடு வாங்குவதற்கு பதிலா இயற்கையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஃபேஷியல ட்ரை பண்ணி பாருங்களேன்!!!

உங்களுடைய சரும ஆரோக்கியத்தை பராமரிக்க கெமிக்கல்கள் நிறைந்த செயற்கை ப்ராடக்டுகளை பயன்படுத்துவதற்கு பதிலாக காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற இயற்கையான…

ஆயில் ஸ்கின் இருக்கவங்க இனி கவலையே பட வேண்டாம்… வீட்ல தேன் இருந்தா போதும்… மொத்த பியூட்டி பார்லரே உங்க வீட்ல இருக்கா மாதிரி!!!

பொதுவாக எண்ணெய் சருமம் கொண்டவர்கள் தங்களுக்கு ஏற்ற சிறந்த சரும பராமரிப்பு ப்ராடக்டுகள் தேர்வு செய்வதற்கு தடுமாறுவார்கள். எண்ணெய் சருமத்தில்…

கொத்து கொத்தா முடி கொட்டினாலும் இந்த ஒரு பொருள் இருந்தா சூப்பரா சமாளிச்சுடலாம்!!!

தற்போதைய இளைஞர்களின் தலைமுடி உதிர்வு என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. தலைமுடி வளர்ச்சியை இழப்பது மற்றும் தலைமுடி இழப்பை…

தோட்டத்தில் சாதரணமாக வளரும் இந்த கீரை ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் வராம பார்த்து கொள்ளும்… தெரியுமா???

ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் அல்லது வரி தழும்புகள் என்பது பெரும்பாலான பெண்கள் சந்தித்து வரும் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. தோலில்…

பாலோடு இந்த ஒரு பொருளை கலந்து ஃபேஸ் பேக் போடுங்க… நீங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு ரிசல்ட் கட்டாயம் உண்டு!!!

அனைத்து வகையான சரும பராமரிப்பு பொருட்களிலும் பால் என்பது அனைவருக்கும் மிகவும் எளிதாக கிடைக்கும் ஒன்று. அதே நேரத்தில் இது…

கறிவேப்பிலை தண்ணீர்: இத தினமும் குடிச்சா போதும்… தலைமுடி உதிர்வு பற்றி மறந்துடுங்க!!!

கிட்டத்தட்ட எல்லா உணவுகளுக்கும் இறுதியாக நாம் கறிவேப்பிலை சேர்த்து தாளிப்பது வழக்கம். இது உணவுக்கு வாசனை மற்றும் ஃப்ளேவர் சேர்ப்பதற்கு…