பிரபல கன்னட நடிகருக்கு புற்றுநோய் ..அடுத்தடுத்து காவு வாங்கும் டிசம்பர் மாதம்..சோகத்தில் ரசிகர்கள்..!
சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் பிரபலமான கன்னட நடிகர் ராஜ்குமாரின் மூத்தமகன் சிவராஜ்குமார்.இவர் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்….